மேட்டூர் அணையில் நீர்வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளதால் விநாடிக்கு 4,284 கன அடியாக சரிவு Aug 26, 2024 408 கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...